Bigil Overseas Review
பிகில் திரைப்படம் எப்படி இருக்கு? என வெளிநாட்டில் இருந்து விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவருமே இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் முடிவடைந்து அந்த விமர்சனங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

அவைகளில் ஒரு சிலரின் டீவீட்டுகள் இதோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.