Bigil First Look Poster : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News

Bigil First Look Poster :

Bigil First Look Poster :  பிகில் போஸ்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினால் விஜய் கடும் உற்சாகத்தில் உள்ளாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மீண்டும் இணையும் மெகா கூட்டணி, செல்வாவின் அடுத்த ஹீரோ இவர் தான்.!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த போஸ்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினால் விஜய் கடும் உற்சாகத்தில் உள்ளாராம். இதே உற்சாகத்தோடு அட்லியை அழைத்து ”நடந்ததை மறந்துவிடு.. நம் கையில் தற்போது ஒரு வெற்றிப்படம் உள்ளது” என கூறினாராம். இடையில் அட்லிக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பைதான் விஜய் இப்படி கூறினாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.