SelvaRaghavan Next Hero : Pakka Massive Combo is Back | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
செல்வராகவனின் அடுத்த படத்தின் மீண்டும் மெகா கூட்டணி அமைய உள்ளது, இந்த படம் குறித்த சூப்பர் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

SelvaRaghavan Next Hero : தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் செல்வராகவன்.

இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, செவென்ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர்.

பிகில் படத்தை கைப்பற்றியது பிரம்மாண்ட நிறுவனம் – அதிகாரபூர்வ தகவல்.!

இறுதியாக சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கி இருந்தார், இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் வேட்டையாடியது.

இந்த படத்தை தொடர்ந்து செல்வா யாருடன் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தனுஷுடன் கை கோர்க்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நயன்தாரா பாடலை அழகாக பாடும் துருவ் விக்ரம் – அப்படியே ஜோடியும் சேருவாங்களோ?

ஆம், இது பற்றி நடிகர் தனுஷும் பேட்டி ஒன்றில் கூற செல்வா மற்றும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.