பிக் பாஸ் தர்ஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.. குவியும் லைக்ஸ்..!!
பிக் பாஸ் தர்ஷிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா. கடந்த வாரம் தர்ஷிகா மற்றும் சத்யா என இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷிகா புடவையில் முகத்தில் வெட்கத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தர்ஷிகாவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram