பிக் பாஸ் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Web Ads

பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

biggboss tamil 9 teaser release video update
biggboss tamil 9 teaser release video update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.

Web Ad 2

கடந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான டீசரை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது அதில் விஜய் சேதுபதி ஒரு சாரில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போல அந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.