ரேங்கிங் டாஸ் பிரச்சனை.. சிறையில் அடைக்கப்பட்ட பார்வதி, வாட்டர் மெலன், எப்.ஜே..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 39 promo 3
biggboss tamil 9 day 39 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இன்று ரேங்கிங் டாஸ்க் நடந்த நிலையில் பல வாக்குவாதங்களுக்குப் பிறகு முடிவுகள் சொல்லப்பட்டிருக்கிறது கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ள எப்ஜே பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் மூவரையும் சிறையில் அடைக்க பிக் பாஸ் கூறியிருக்கிறார். அதற்குப் பார்வதியை எல்லா விஷயத்தையும் கடைசில பொன் சிரிப்போடு ஏத்துக்க கூடிய ஆளாக நான் இருக்கேன் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.