வெள்ளை நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் பிக் பாஸ் பவித்ரா..!

Web Ads

வெள்ளை நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா.

biggboss tamil 8 pavithra latest photos viral

biggboss tamil 8 pavithra latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இந்த சீரியல் கதாபாத்திரம் பவித்ராவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து இருந்தார்.

Web Ad 2

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். மக்கள் கொடுத்த ஆதரவு காரணமாக டாப் 5 போட்டியாளரில் பவித்ராவும் இருந்தார். நான்காவது இடத்தை பிடித்து வெளியேறிய நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது வெள்ளை நிற புடவையில் நிலவின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவதை போல் இருப்பதாக சொல்லி கமெண்ட் செய்து வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Pavithra (@pavithra.janani)