Pushpa 2

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ராணவ் குடும்பத்தினர்,வெளியான ஐந்தாவது ப்ரோமோ..!!

இன்றைய ஐந்தாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 80 promo 5

biggboss tamil 8 day 80 promo 5

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான ஐந்தாவது ப்ரோமோவில் ராணவ் கன்ஸ்ட்ரக்சன் ரூமில் இருக்க டாக்டர் வேடத்தில் அவரது தம்பி வந்து ராணவை பயமுறுத்துகிறார்.பிறகு அம்மா அப்பா இருவரும் வருகின்றனர். பிறகு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிறகு நீ நீயாய் இரு என்று சொல்லுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.