அருணை டார்கெட் செய்த ஆண் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
![biggboss tamil 8 day 64 promo 3](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/biggboss-tamil-8-day-64-promo-3-2.jpg)
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. பிக் பாஸ் நாமினேஷன் செய்பவர்களை ஒரு பட்டை பெயருடன் செய்ய வேண்டும் என்று சொல்ல, பாய்சன், காரியவாதி, தந்திரவாதி,சகுனி, விஷப்பாம்பு புஸ்வானம் என பல பட்டப் பெயர்களுடன் போட்டியாளர்களை நாமினேஷன் செய்கின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டீம் பிரிப்பதில் ஏற்படுகிறது. அதில் கிச்சன் டீம் மற்றும் பாத்ரூம் டீம் குறித்து பேச தீபக் மற்றும் அருண் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தீபக் அருண் இடம் உங்களோட தர்ட் ப்ராசஸ் மாத்திக்கோங்க என்று சொல்ல அருள் தீபக்கிடம் நீங்க வேர்ட் ப்ராசஸ் மாத்திக்கோங்க என்று சொல்லுகிறார்.
ஏற்கனவே தீபக் மற்றும் அருண் பிரச்சனை உருவாக தற்போது ராயன் மற்றும் முத்துக்குமரன் அருண் இடம் வாக்குவாதம் செய்கின்றனர். அதில் நீ பேசும் போது யூஸ் பண்ற வார்த்தை மட்டும் கரெக்டா சொல்லும்போது நாங்க பண்ணா மட்டும் ஏன் அது தப்புன்னு சொல்ற என்ற கேள்வி கேட்கிறார்கள்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram