தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க.. மஞ்சரி செய்த செயல், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க என்று மஞ்சரி சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து ஏதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் தர்ஷிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட மாணவர்கள் பிரின்சிபல் மேடம் சாரி கேக்கணும் என்று போராட்டம் செய்தனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக மஞ்சரி நீங்க பண்ண தப்பு நீங்களே ஒத்துக்கோங்க யார் அது மாதிரி எழுதினீங்க சொல்லுங்க இல்லனா நானும் முட்டி போடுறேன் என்று சொல்லி முட்டி போடுகிறார். மேம் முட்டி போடுறாங்க யார் எழுதினான்னு சொல்லுங்க என்று சொல்ல போட்டியாளர்கள் யாரும் உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram