Pushpa 2

பணப்பெட்டி எடுக்க ஓடிய பதற்றத்தில் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது..

biggboss tamil 8 day 102 promo 1
biggboss tamil 8 day 102 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் 60 மீட்டர் தூரத்தில் இருக்கும் பணப்பெட்டியை 30 நிமிடத்திற்குள் வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு வந்தால் நீங்கள் சேஃப் என்று பிக் பாஸ் சொல்லுகிறார். மூன்று பெட்டி வைத்திருப்பதால் அதில் எந்த பெட்டியில் பணம் இருக்கும் என்று தெரியாது ரயான் முத்துக்குமரன் மற்றும் விஷால் என மூவரும் எடுக்கத் தயாராக இருக்க பேச்சுவார்த்தைக்குப் பிறகு விஷால் முயற்சி செய்கிறார். பணப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தாரா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.