கடந்து வந்த பாதை டாஸ்க்.. கண்ணீர் விட்டு பேசிய அன்ஷிதா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
கடந்து வந்த பாதை டாக்கில் கண்ணீர் விட்டு பேசியுள்ளார் அன்ஷிதா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் மஞ்சரி பற்றியும், ரியா பற்றியும் மற்ற போட்டையாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், கடந்து வந்த பாதை டாஸ்க் அன்ஷிதா தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கண்ணீருடன் சொல்ல மற்ற போட்டியாளர்களும் கண்கலங்குகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram