Pushpa 2

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அன்சிதா.. வைரலாகும் ஃபோட்டோ..!

அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அன்சிதா.

biggboss anshitha latest photos

biggboss anshitha latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்ததில் ஜெஃப்ரி மற்றும் ஹன்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை அன்சிதா வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

மேலும் உங்களை பிக் பாஸ் வீட்டில் மிஸ் பண்ணுவதாகவும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Asmo Deus (@anzil_gulami)