11 லட்சத்துடன் வெளியே செல்வதாக அமைத்து சொன்ன நிலையில் கடைசியில் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bigg Boss5 Day95 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 95-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் அமீர் 11 லட்சத்துடன் வெளியே செல்வதாக கூறினார்.

நல்ல முடிவு என சிபி அவருக்கு வாழ்த்து சொல்ல தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ விடியோவில் கேமராவை பாருங்கள் ப்ராங்க் என கூறியுள்ளார்.

மேடையில் #vijay படத்தை கலாய்த்த பிரபல நடிகர் – #தனுஷ் கொடுத்த பதிலடி #dhanush

கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

அதன்பிறகு சிபி நீ சொன்ன விஷயம் எல்லாமே கரெக்ட் நீ பேசாம நடிக்கலாம் என கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.