டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் யார் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Bigg Boss5 Day89 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டி முழுவதுமாக முடிவடைந்த ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி கட்டமாக தற்போது போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் அமீர் தான் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.