யாரு டைட்டிலை ஜெயிக்கணும் என பிரியங்கா கேட்க தாமரைச்செல்வி சொன்ன பதிலால் சஞ்சீவ் கடுப்பாகி உள்ளார்.

Bigg Boss5 Day85 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று எண்பத்தி ஐந்தாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

என்மீது அதிக அக்கறை கொண்டவர் – I.Leoni Emotional Speech | RIP Manikka Vinayagam

யாரு டைட்டிலை ஜெயிக்கணும்?? தாமரைச் செல்வியின் பதிலால் கடுப்பான சஞ்சீவ், அப்படி என்ன சொன்னார் பாருங்க - வீடியோ இதோ

இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோவில் பிரியங்கா தாமரைச்செல்வி இடம் நீ ஜெயிக்கணும்னா என கேட்க எனக்கு யார் ஜெயித்தாலும் சந்தோசம் தான் என தாமரைச்செல்வி கூறுகிறார். இதனால் சஞ்சீவ் கடுப்பாகி உள்ளார். ஜெயிக்கணும்னு தெரியாமல் பிக்பாஸ் உள்ள வந்து இருக்க? இல்ல வேற எங்க மாமியார் பார்ப்பாங்கனு சொல்ற என கடுப்பாகி உள்ளார். மீண்டும் உனக்கு ஜெயிக்க வேண்டாமா எனக் கேட்க வேண்டாம் என கூறுகிறார் தாமரைச்செல்வி.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழகத்தில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு

யாரு டைட்டிலை ஜெயிக்கணும்?? தாமரைச் செல்வியின் பதிலால் கடுப்பான சஞ்சீவ், அப்படி என்ன சொன்னார் பாருங்க - வீடியோ இதோ

இதோ அந்த வீடியோ