Bigg Boss5 Day81 Promo2

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நபரை பார்த்து கதறி அழுதுகொண்டே ஓடியுள்ளார் பிரியங்கா.

Bigg Boss5 Day81 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 81-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமோ வீடியோவில் பிரியங்காவின் அம்மாவும் அண்ணனும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர அவர்களைப் பார்த்து கதறி அழுது ஓடிச்சென்று கட்டி அணைத்துள்ளார் பிரியங்கா.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD

மேலிருந்து பார்க்கும் நவக்கிரகங்கள்.!

இதோ அந்த வீடியோ