Bigg Boss5 Day78 Promo2

அடுத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்பட நினைக்கிற ஒரே ஆளு நீதான் என பிரியங்காவை திட்டுகிறார் நிரூப்.

Bigg Boss5 Day78 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5வது சீசனின் 78-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் நிரூப் பிரியங்காவை என சொல்ல அவர் பேரை சொல்லி கூப்பிடு என சத்தம் போட்டார். இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனம் நன்மையாம்.!

நிரூப் பிரியங்காவை பார்த்து அடுத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்படுற ஒரே ஆள் நீதான் என திட்டுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.