கமல் ஹாசனிடம் அபிஷேக்கை கோர்த்து விட்டு கொளுத்திப் போட்டுள்ளாராம் ராஜூ ஜெயமோகன்.

Bigg Boss5 Day7 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இன்று 7வது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது .

இந்த வீடியோவில் ராஜு ஜெயமோகன் வீட்ல யாரும் சாப்பிடுற அளவுக்கு பாத்ரூமை பயன்படுத்துவதில்லை. இவனும் ஏன் கொடுத்துதான் ஆனால் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என அபிஷேக்கை கைகாட்டி கூறுகிறார். பாத்ரூமை கழுவ சொன்னா நான் போகும்போது மட்டும் கழுவுகிறேன் என ஆணவமாக சொல்லுவான். நடப்பதை ரிவியூ மட்டும் செய்வான் என கூற போட்டியாளர்கள் அனைவரும் கலகலவென சிரித்து உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.