வெளியான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Bigg Boss5 Day44 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று இந்த நிகழ்ச்சியின் நாற்பத்தி நான்காவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிநய் மற்றும் நிரூப் இடையே மோதல் வெடித்தது.

இதனையடுத்து இமான் அண்ணாச்சி இப்போதைக்கு நமக்கு உள்ள பிரச்சினை வேண்டாம் என கூற உங்க அட்வைஸ் வேண்டாம் என அபிநய் சொல்கிறார். அதாவது நான் கேட்ட பிரச்சினை பற்றி பேச இல்ல நாங்க சொல்றதை காது கொடுத்து கேளுங்கள் சொல்கிறோம். அப்ப நான் சொல்றத நீ கேக்கமாட்ட என்ன இமான் அண்ணாச்சி பதிலுக்கு பேசுகிறார்.

ஒன்றுமே புரியாத ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ப்ரோமோவா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.