ராஜு மற்றும் இமான் அண்ணாச்சிக்கு பிக்பாஸ் தண்டனை கொடுத்துள்ளார்.

Bigg Boss5 Day40 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 40வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

நம்பினோர் கெடுவதில்லை.! (சிறுகதை)

இந்த ப்ரோமோ வீடியோவில் தனித்தன்மையை இழந்து முகத்திற்கு நேராக பேசப்படும் இரண்டு போட்டியாளர்களை தேர்தெடுக்குமாறு பிக்பாஸ் சொல்ல சக போட்டியாளர்கள் இமான் அண்ணாச்சி மற்றும் ராஜூ என இருவரின் பெயரை கூறுகின்றனர்.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா? | Rajinikanth, Nayanthara, Siva | HD

இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் தண்டனை கொடுக்கிறார். இந்த நேரத்தில் ராஜு செருப்பை கழட்டி ஒரு அடி அடிச்சுட்டு போ என கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.