அவ இவ எனப் பேசிய மதுமிதாவிடம் சண்டைக்கு சென்றுள்ளார் தாமரைச்செல்வி.

Bigg Boss5 Day30 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் இன்று முதல் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடத்தை ஏற்று நடிக்கத் தொடங்கி உள்ளனர்.

அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

அவ இவனு பேசிய மதுமிதா.. சண்டைக்கு வந்த தாமரைச்செல்வி - வைரலாகும் ப்ரோமோ வீடியோ

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வீடியோவில் மதுமிதா தாமரைச்செல்வி அவ இவ என பேச தாமரைச்செல்விக்கு கோபம் வந்துள்ளது. எதுக்கு இப்போ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க என கேட்கிறார் தாமரைச்செல்வி. அவ இவ என்பதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை என கூறுகிறார் மதுமிதா.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview

இருவருக்குமிடையே இது பிரச்சனையாக மாறுகிறது. உங்களுக்குத்தான் வாய் இருக்குனு பேசாதீங்க என மதுமிதா தாமரைச்செல்வியை திட்டுகிறார்.