கலரை வைத்து மட்டம் தட்டி பேசுகிறார்கள் என பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார் சுருதி.

Bigg Boss5 Day3 Promo2 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்குள் இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வாகனங்களில் ஹாரனுக்கு பதில், இனிய இசை ஒலிக்க புதிய சட்டம் : அமைச்சர் தகவல்

இந்த வீடியோவில் சுருதி நான் அழ கூடாது என நினைத்தேன் ஆனால் அழுகிறேன் என கண் கலங்குகிறார். நிறைய இடத்தில் கலரை வைத்து டாமினேட் செய்கிறார்கள். ஆனா அந்த கலர் தான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு என கூறுகிறார்.

மாடர்ன் உடையில் பிரபல விளம்பர நடிகை Ria-வின் Ramp Walk | F.A.T Fashion at Tea | Fashion Show 2021

மேலும் பாடகி இசைவாணி அழணும்னு தோணுதா அழு என கூறுகிறார்.