Bigg Boss5 Day100 Promo2

அமீர் கேட்ட கேள்வியால் பிரியங்கா, ராஜூ மற்றும் நிரூப் ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

Bigg Boss5 Day100 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அமீர் பினலிஸ்ட் ஆக வந்தவர்கள் தகுதி பற்றி சொல்லுங்க என கேட்க பிரியங்கா, நிரூப் ராஜூ ஆகியோர் இதற்கு பதில் அளிக்கின்றனர்.

Adharam Album Song | Sid Sriram | Priya Mali | VC Ravindharan

தமிழகத்தில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?

யார் யார் என்னென்ன பதில் சொல்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்க.