திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்..!

Web Ads

திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூரில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.

Bigg Boss water melon star Diwakar visited Swami at Tiruvottiyur temple to ask for marriage..!
Bigg Boss water melon star Diwakar visited Swami at Tiruvottiyur temple to ask for marriage..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில் நடந்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் இடம் பெற்று இருந்தார்.

20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் தற்போது திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் அதற்கான காரணத்தை கூறிய திவாகர் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது என்று சொல்றாங்க அதெல்லாம் பொய் நான் சிங்கிள் எனக்கு நல்ல மனைவி வேண்டும் அதற்காகத்தான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss water melon star Diwakar visited Swami at Tiruvottiyur temple to ask for marriage..!
Bigg Boss water melon star Diwakar visited Swami at Tiruvottiyur temple to ask for marriage..!