Bigg Boss Tharshan in Weightloss Photo

வெறும் 4 வாரத்தில் 8 கிலோ குறைத்து சமர்பிக்க மாறியுள்ளார் பிக் பாஸ் தர்ஷன்.

Bigg Boss Tharshan in Weightloss Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தர்ஷன். பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது இவர்தான் என காத்திருந்த மொத்த ரசிகர்களுக்கும் கடைசியில் ஏமாற்றம்தான் கிடைத்தது. முகேன் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார்.

அசராத ஆட்டம் 500 : பிராவோ ‘தெறி’ சாதனை..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் லாஸ் இந்தியாவுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது தர்ஷன் 4 வாரத்தில் தன்னுடைய தொப்பையையும் எடையையும் குறைத்து பிட்டாக மாறியதாக ட்ரான்ஸ்போர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மனித தன்மையோட நடந்துக்கிட்டாங்க! – Actor Vijay Antony Bold SPeech | NaanKadavulillai Trailer Launch

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
Attachments area