பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil5 Contestants List : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 5 வது சீசன் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறவர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் இன்று வெளியாகியுள்ளது.

எனக்கு வாழ்க்கை கிடைத்தது, என் கனவு நனவானது : கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உருக்கம்

அந்த லிஸ்டல் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் இதோ

  1. குக் வித் கோமாளி கனி
  2. சுனிதா
  3. பாபா பாஸ்கர்
  4. ஷகீலாவின் மகள் மீலா
  5. நடிகை ஐஸ்வர்யா
  6. Youtube சென்சேஷன் ஜிபி முத்து
  7. நடிகர் ஜான் விஜய்
  8. ப்ரதாயினி
  9. ராதா ரவி
  10. ரம்யா கிருஷ்ணன்
  11. பூனம் பாஜ்வா
  12. கிரண் ரத்தோட்
  13. டிக் டாக் இலக்கியா

இவர்களில் ப்ரதாயினி என்பவர் பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற சம்யுக்தாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

Raadhika Sarathkumar அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி Cake வெட்டி கொண்டாட்டம்..! | Latest News | Tamil