நூல் விடலாமா.. டாஸ்கில் ஜெயித்த பெண் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!
இன்று விளையாடிய முதல் டாஸ்கில் பெண்கள் அணியினர் ஜெய்த்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நூல் விட ரெடியா என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் அணி பெண்கள் அணி இருவரும் தனித்தனியாக விளையாட பெண்கள் அணி ஜெய்கின்றனர்.
இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram