Bigg Boss Sherin Father Photo
Bigg Boss Sherin Father Photo

பிக்பாஸ் ஷெரின் தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Sherin Father Photo : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் ரசிகர் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமானார் ஷெரின்.

சகோதரருடன் ஜாலியாக நேரத்தை செலவிடும் ரகுல் ப்ரீத்தி சிங் – இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவருடைய அம்மா அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். ஆகையால் ஷெரினின் அம்மாவை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் இவருடைய அப்பாவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இந்த நிலையில் ஷெரின் தன்னுடைய அப்பா அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் இதோ

https://www.instagram.com/p/B-cOF_fFDzW/?igshid=1gnf89y2nfzd8