Bigg Boss Saravanan Issue : Vijay Tv's Activity Against Saravanan.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சரவணன் செய்த மோசமான செயலை கமலஹாசனும் கண்டிக்காமல் சிரித்து கொண்டே சமாளித்து விட்டார் கமல்ஹாசன். ஆனால் விஜய் டிவி தற்போது அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது.

Bigg Boss Saravanan Issue : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன் பேசி கொண்டிருந்த போது சரவணன் காலேஜ் படிக்கும் போது பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் சென்றதாக கூறினார்.

ஆனால் கமல்ஹாசன் இது தவறு என கூறவில்லை. அரங்கத்தில் இருந்து ரசிகர்கள் இதற்கு கூட கை தட்டினர்.

ஆனால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சரவணனை மன்னிப்பு கேட்க வேண்டும் கூற அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அப்போது நான் செய்தது தவறு, அதை யாரும் செய்யாதீர்கள் என்று கூற தான் அன்று பேசினேன், ஆனால் நான் முழுமையாக பேசி முடிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.