Bigg Boss Sakshi Video : Kamal Haasan is presenting the Tamil film Bigg Boss. The third season is currently underway.At first, Kavin and Sakshi fell in love
சாக்ஷி அகர்வால் கவினிடம் ஒரு மாதிரி பேசி விட்டு அதன் பின்னர் மற்றவர்களிடம் ஒரு மாதிரி பேசி இருப்பது குறும்படம் ஒன்றின் மூலமாக தெரிய வந்துள்ளது.

Bigg Boss Sakshi Video : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது மூன்றாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கவினும் சாக்ஷியும் காதல் வயப்பட்டனர். ஆனால் இந்த காதல் தற்போது உடைந்து விட்டது. கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டின் டாபிக்காகவே இது தான் இருந்து வருகிறது.

திருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர்? – ஓர் ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது சாக்ஷி மதுமிதா மற்றும் ஷெரினிடம் அவன் ஒரு பொண்ணை எவ்வளோ ஹுர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணிட்டான் என பேசுகிறார்.

அதுவே கவினிடம் பேசும் போது வேறு மாதிரி பேசியுள்ளார். இதனை குறும்படமாக ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.