Bigg Boss Reshma Bigg Boss Reshma Tik Tok VideoTik Tok Video
Bigg Boss Reshma Tik Tok Video

குட்டையான கவர்ச்சி உடையில் ஆங்கில பாட்டுக்கு ஆட்டம் ஆடி உள்ளார் ரேஷ்மா.

Bigg Boss Reshma Tik Tok Video : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. இந்த படத்திற்கு பின்னர் சில படங்களில் நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இப்போ இதெல்லாம் தேவையா? முன்னழகை வெளிக்காட்டி எக்கச்சக்க கவர்ச்சியில் பிக் பாஸ் ரேஷ்மா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது குட்டையான மேல் ஆடையுடன் ஆங்கிலப் பாட்டு ஒன்றுக்கு டிக் டாக் செய்துள்ள வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/B_xb6xdAFkg/?igshid=1tjmisl5i7wts