Bigg Boss Reshma Glamour Photoshoot
Bigg Boss Reshma Glamour Photoshoot

எக்கச்சக்க கவர்ச்சியில் பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Bigg Boss Reshma Glamour Photoshoot : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை வெளிக்காட்டும் வகையில் அரைகுறை உடையில் போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

உலகமே அச்சத்தில் இருக்கும் இந்த வேளையில் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-oMWD3gpk5/?igshid=1krilcowol51e