பிக்பாஸ் ராஜூவின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Raju in Young Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜு ஜெயமோகன். தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இந்த நிகழ்ச்சி இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாக உள்ளது. நாளுக்கு நாள் ராஜுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. ராஜு பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

Santhanam படத்துல நடிச்சதை விட சிரிச்சது தான் அதிகம் – M.S.Bhaskar Funny Speech.! | Sabhaapathy | HD

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ராஜு இளம் வயதில் ரியோவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.