படுக்கையறையில் படுத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரைசா.

Bigg Boss Raiza Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரைசா.

படுக்கையறையில் படுத்தபடி புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ரைசா - ரசிகர்கள் கேட்ட கேள்வியை பாருங்க.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு பியார் பிரேம காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சில வாரங்களுக்கு முன்னர் முகம் வீங்கிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அழகுக்கலை மருத்துவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் படுக்கையில் படுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் முகம் வீக்கம் சரியாயிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

படுக்கையறையில் படுத்தபடி புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ரைசா - ரசிகர்கள் கேட்ட கேள்வியை பாருங்க.!!