பிக் பாஸ் டாஸ்க்குகாக பிரிந்த போட்டியாளர்கள், போட்டியில் நடக்கபோவது என்ன, எந்த அணி வெற்றி பெறும் என்பது பொறுத்து இருந்து பார்த்தால் தெரியவரும்.
Bigg Boss New Update : கஸ்தூரி வெளியேற்றத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக கொடுக்க தொடங்கிவிட்டார்.
இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு பிரிவினராக பிரிந்து உள்ளனர்.
பாரம்பரியமான கலையை கற்றுக்கொண்டு அதில் எந்த அணி சிறப்பாக செயல்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.
இதனால், போட்டியாளர்கள் இரு பிரிவினராக பிரிந்து விளையாட்டை விளையாட தொடங்கி உள்ளனர்.
#Day65 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Gnzifgkqk
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019