Kavin
செம ஸ்டைலான லுக்கில் கவின் வெளியிட்ட போட்டோவிற்கு லைக்ஸ்ஸும் கமெண்ட்ஸும் தெறிக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சரவணன் மீனாட்சி வேட்டையனாகவும் ரசிகர்களின் மனதை வேட்டையாடியவர் கவின்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதன் பின்னர் இவருக்கு சமூக வளையதளங்களிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடி விட்டனர். தற்போது கவின் செம ஸ்மார்ட்டான லுக்கில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை தட்டி வருகின்றனர். மேலும் லாஸ்லியாவுடன் உங்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#PazhayaPhoto Costume la sathyama endhu illa.. sathya odadhu @njsatz ????

A post shared by Kavin M (@kavin.0431) on