Kavin
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கவின் எமோஷனலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்திற்காக சென்றவர் கவின்.

பிக் பாஸ் டைட்டிலை இவர் வெல்லவில்லை என்றாலும் மக்களின் மனதை வென்று விட்டார். பிக் பாஸுக்கு பிறகு கவின் எதை செய்தாலும் அதை பார்த்து பார்த்து ரசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது கவின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு நான் பிக் பாஸுக்கு செல்வதற்கு முன்பு என்னுடைய நண்பர்கள் எடுத்து என்னை வாழ்த்தி அனுப்பிய போட்டோ.

ஒரு இரவு என்னுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது என கூறியுள்ளார். கவினும் இந்த போட்டோவிற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here