Bigg Boss Kavin College Life Photo
Bigg Boss Kavin College Life Photo

நடிகர்‌ கவின் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Kavin College Life Photo : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின். வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சத்தை அடைந்தார்.

கொரானாவால் இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. அதுவும் நல்லதுக்கு தான் – ஏக்கத்துடன் கவின் வெளியிட்ட புகைப்படம்.!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வரும் கவின் தற்போது தன்னுடைய கல்லூரிக் கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த குழந்தை என கிண்டல் அடித்து வருகின்றனர். இந்தப் புகைப்படத்தில் கவின் செம அழகாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.