Bigg Boss Julie Speech and Fans Reaction in College Function | Kamal haasan | Juliana | Kollywood Cinema news | Tamil Cinema News
கல்லூரி விழாவில் ஜூலி பேசிய போது அவரது கிண்டலடுத்த மாணவர்களுக்கு அதே இடத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

Bigg Boss Julie Speech : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஜூலி. இவர் எது செய்தாலும் ரசிகர்கள் கலாய்ப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பிகில் இசைவெளியீட்டு விழாவை பற்றி பார்த்திபன் போட்ட ட்விட்டர் பதிவு – கொஞ்சம் ஓவராதா இருக்கு .!

சமீபத்தில் கல்லூரி விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இவர் பேச தொடங்கியதும் ஓவியா ஓவியா என கத்தி மாணவர்கள் அலப்பறை செய்துள்ளனர்.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அசத்தலாக பேசி அனைவரையும் ஆப் செய்துள்ளார் ஜூலி. இதோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.