bigg boss julie photos

பார்பி டால் உடையணிந்து மின்னும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலியானா.

Bigg Boss Julie Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி.

இவர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டபின் பல விமர்சனங்களுக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் நெட்டிசன்கள் ஜூலியை கமெண்ட் செய்து வந்தனர்.

இதனையெல்லாம் கண்டுகொள்ளாத ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் பார்பி டால் உடையணிந்து மின்னும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.