காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Bigg Boss Julie in Police Complaint : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)

காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார்.. கடைசியில இப்படி ஏமாந்துட்டாங்களே.!!

அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். இருப்பினும் பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஆனால் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் போலீசில் தனது காதலன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya

காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார்.. கடைசியில இப்படி ஏமாந்துட்டாங்களே.!!

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலன் பல்சர் பைக், தங்க செயின் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஜூலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‌‌ ‌‌