Bigg Boss Day82 Promo1 : Kavin Friend Slams Kavin | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kavin Firend in Bigg Boss | Kamal haasan
பிக் பாஸ் வீட்டில் கவினை பளாரென அறைந்துள்ளார் அவரது நண்பர்.

Bigg Boss Day82 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கவினின் நண்பன் உள்ளே சென்றுள்ளார்.

அவர் பிக் பாஸ் வீட்டில் இதுவரை நீ விளையாடின கேவலமான விளையாட்டுக்கு, இங்க இருக்கவங்கள ஹர்ட் பண்ணதுக்கு நான் உன்ன வச்சு செய்யலாம்னு இருக்கேன் என கூறி விட்டு கவினை அறைந்துள்ளார்.

உண்மையை உடைத்த சாண்டியின் மனைவி – வெளியேறும் கவின்?

மேலும் நீ நல்லா விளையாடி டைட்டிலை ஜெயிச்சியினா மேடையிலேயே என்ன அடி எனவும் கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.