Bigg Boss Day71 Promo2 : Sandy's Emotional Nomination | Kamal Haasan | Tamil CInema News | Trending Cinema News | Kollywood Cinema News | Vanitha
டேய் வெளியே போடா என கவினையும் லாஸ்லியாவையும் சாண்டி நாமினேட் செய்யும் ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day71 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள் சாண்டியும் கவினும். எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்ததில்லை.

இந்நிலையில் இன்று சாண்டி நேரடி நாமினேஷனில் லாஸ்லியாவையும் கவினையும் நாமினேட் செய்துள்ளார். அவன் வந்த புதியதில் எப்படி இருந்தானோ அப்படி இப்போ இல்லை என வருத்தப்படுகிறார். கண்ணீரும் விட்டுள்ளார்.

சாண்டி அழுவதை பார்த்து கவினும் அழுகிறார். வனிதா அழுததை ஒரு குத்தமா பேச நீங்க நீங்களா இருங்க, நான் நானா இருக்கேன் என கூற வனிதா வாயை மூடி கொள்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.