Bigg Boss Day70 Promo1 : Losliya Crying, Fan's Question | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News
பிக் பாஸ் லாஸ்லியாவை ப்ரூட்டி காலர் ஆப் தி வீக் மூலமாக கால் செய்த ரசிகர் கலங்க வைத்துள்ளார்.

Bigg Boss Day70 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மறுநாளே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் நாளடைவில் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் ஆளாகி வாருகிறார்.

கவினும் நல்லவன் தான் திடீர் மாற்றத்தில் நெட்டிசன்கள் – காரணம் இதுதான்.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவிடம் சேரன் உங்களிடம் உண்மையான பாசத்துடன் தான் பழகுகிறார். ஆனால் நீங்கள் எப்படி என கேட்கிறார்.

அதற்கு லாஸ்லியா கண்ணீருடன் விளக்கம் கொடுக்கிறார். அவர் கொடுக்கும் விளக்கத்தை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.