Bigg Boss Day69 Promo1

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Bigg Boss Day69 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. இந்த வீடியோவில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இரண்டு எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

மேலும் இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த இருவர் நிஷா மற்றும் சோம் தான் என தகவல்கள் கிடைத்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை? இவர்களில் யார் முதலில் வெளியேற போகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.