Bigg Boss Day65 Promo3 : Fans Reaction Against Cheran | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Losliya | Tharshan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day65 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் இந்த நிகழ்ச்சி ஒரு சேர பெற்றுள்ளது.

இன்று போட்டியாளர்களுக்கு கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

“பிகில்” பட இசை வெளியீட்டு விழா தேதி அப்டேட்.!

இந்த ப்ரோமோவில் லாஸ்லியா அனைவர் முன்னிலையிலும் பேச தர்ஷன் சேரனப்பாவை நாமினேட் பண்ணதுக்கே அழுத, அப்போ நீ எப்படி பைனல் வரை வருவ என கேட்கிறார்.

இதற்கு லாஸ்லியா ஒரு பதில் கொடுக்க சேரன் அப்போ உன்ன வேறு யாருன்னா Influence பண்ணாங்களா என கேட்கிறார்.

இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். நீங்க தான் வனிதா ஏத்தி விடுறதுக்கு போல ஆடிட்டு இருக்கீங்க நீங்க லாஸ்லியாவை சொல்றீங்க என விமர்சனம் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.