Bigil Music Launch
“பிகில்” பட இசைவெளியீட்டு தேதி தகவல் வெளியாகி உள்ளது. 

Bigil Music Launch Update : தளபதியின் “பிகில்” படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், ரசிகர்கள் இசை வெளியீட்டு தேதி பற்றின செய்திக்காக ஆர்வமாக உள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் “பிகில்”. அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.

Bigil Music Launch Update

இதற்கு ரகுமான் இசை அமைக்கிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும், “சிங்கப்பெண்ணே” பாடல் முன்னதாக வெளியாகி ஒரு கலக்கு கலக்கியது.

ஜெனிலியாவின் நியூ கெட்டப் – ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்த நிலையில் “பிகில்” இசை வெளியீட்டு தேதி தகவல் வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் 15 அல்லது 22-ஆம் தேதியில் இசை வெளியிட பட குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு தேதிகளில் நிச்சயம் ஏதோ ஒரு தினத்தன்று நிச்சயம் படக்குழு இசை வெளியீட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here