Bigg Boss Day32 Promo2

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Bigg Boss Day32 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இன்று முப்பத்தி இரண்டாவது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. அதில் பாலாஜி மற்றும் சிவானி லவ் மூடில் இருக்க மற்றவர்கள் பாட்டு பாடி ஜாலியாக இருந்தனர்.

தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் போட்டியாளர்களுக்கு காமெடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://twitter.com/Kuttymaa_/status/1324237977426436096?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.