Bigg Boss Day31 Promo3 : Cheran's Punnishment for Losliya.! | Kollywood Cinema news | Tamil Cinema News | trending Cinema News
சொம்பு திருடி லாஸ்லியாவுக்கு சேரன் கொடுத்துள்ள தண்டை லாஸ்லியா ஆர்மியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day31 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 31-வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஊருக்கு அடங்காத பெண்ணான லாஸ்லியா நாட்டாமை சேரனின் சொம்பை திருடி மாட்டி கொள்ள சேரன் அவருக்கு வெயிலில் கட்டி போட்டு தண்டனை கொடுக்கிறார்.

இதெல்லாம் சரியில்ல என கவின் சேரனிடம் சண்டைக்கு வர அவர் மதுமிதாவிடம் கத்த மதுவிற்கு கோபம் வந்து அவரும் பதிலுக்கு சத்தம் போடுகிறார்.

நீங்க என்னவேனா கத்திக்கோங்க எங்க தலைவி லாஸ்லியாவை எதுக்கு கட்டி போட்டீங்க என கேட்கின்றனர் லாஸ்லியா ஆர்மியினர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.